திரு. முருகேசு கதிர்காமநாதன்
தோற்றம்: 19 ஜூன் 1934 - மறைவு: 01 நவம்பர் 2020
யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், சித்தன்கேணி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு கதிர்காமநாதன் அவர்கள் 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நாராயணப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அரிஅரதாசன், தர்மபூபதி, சிறீதரன், காலஞ்சென்ற சமதர்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஒளவைதேவி, பாக்கியலட்சுமி, அருணகிரிநாதர், அம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறீதரன், பூபதிராஜா, கோமதி, தவக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சசிதரன், திவ்வியா, தினுஷா, மயூரன், கார்த்திகா, ஹரிகரன், உமாசுதன், உமாராஜ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 04 Nov 2020 9:00 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு:-
ஒளவைத்தேவி Mobile : +64 204 078 1265
பாக்கியலக்சுமி Mobile : +1 647 622 5436
அருணகிரிநாதர் Mobile : +1 647 765 8809
அம்பிகை Mobile : +1 647 981 8231
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/11/2020 06:01)
