Mr Murugesu Lingeswaran(Nathan)

Murugesu Lingeswaran(Nathan)

Date of Birth: 27 June 1962 - Deceased: 02 August 2019

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen  ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு லிங்கேஸ்வரன் அவர்கள் 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார். 
 
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, கண்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற மாசிலாமணி(நயினாதீவி), வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும், 
 
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், 
 
சுயானி, கார்த்திகன் ஆகியோரின் அன்புத் தந்தையும், 
 
ஆனந்தன், ரவி, சூரி, சந்திரன், வதனா றேச்சல் ஆகியோரின் அன்புச் சகோதரரும், 
 
மாணிக்கவாசகர், சிவகாமசுந்தரி, தர்மகுலசிங்கம், விஜயகுலசிங்கம், கதிர்காமசுந்தரி, விஜயலட்சுமி, செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
 
தகவல்: குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு: 
மாசிலாமணி - மைத்துனர்   Mobile : +49 1 765 577 8752 
பரமேஸ்வரி - மனைவி           Phone : +49 201 4586 2930 
சுயானி - மகள்                          Mobile : +49 1 577 123 3821  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)