திரு. முருகேசு மகேசன்
(ஓய்வுபெற்ற பிரதம லிகிதர், கச்சேரி, யாழ்ப்பாணம்)
தோற்றம்: 15 மே 1931 - மறைவு: 20 டிசம்பர் 2025
யாழ். சுன்னாகம் வரியபுலத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், மலேசியா, கொழும்பு, கனடா - Torontoஆகிய இடங்ககளை வதிவிடமாகவும் கொண்ட திரு. முருகேசு மகேசன் அவர்கள் 20-12-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு (மலாயன் பென்ஷனர்) - சரஸ்வதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான வடிவேலுப்பிள்ளை - செல்லாச்சி தம்பதிகளின் ஒரே அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன் (கனடா), சுஜாதா (இலங்கை), தற்பரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, சகுந்தலாதேவி (கொழும்பு), காலஞ்சென்றவர்களான நடராஜா, ரதிதேவி ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், கோமளேஸ்வரன், பாக்கியம், சபாரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சுமதி, ஐங்கரன், சுகந்தினி ஆகியோ ரன் பாசமிகு மாமனாரும்,
சிந்தூரி, சங்கர்க்ஷணா, பதுஷாயினி, விபுக்ஷாயினி, பிரணவ், ஜனூவன், தனுஷ்கா, தனராஜ், துசேந்திரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 23 Dec 2025 [6:00 PM - 10:00 PM]
கிரியை:-
Wednesday , 24 Dec 2025 [8:00 AM - 11:00 AM]
தகனம்:-
Wednesday , 24 Dec 2025 [11:00 AM]
@
Ajax Crematorium & Visitation Centre, 384 Finely Ave Ajax ON L1S 2E3, Canada
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
