Mr Murugesu Nagenthiram
Date of Birth: 01 July 1957 - Deceased: 17 November 2022
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், புத்தூர் வடக்கு ஏரந்தனையை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு நாகேந்திரம் அவர்கள் 17-11-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
காலஞ்சென்றவர்களான மாப்பாணி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
முத்துலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கண்மணி, தம்பித்துரை மற்றும் யோகநாதன், பகவதி, இராசாத்தி, சந்திரராஜா(பாலு-கனடா), நகுலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கணேஸ், குகதாசன், விசுவரத்தினம் காலஞ்சென்ற திலகவதி, வன்னியசிங்கம், பாலசுப்பிரமணியம் மற்றும் சகுந்தலாதேவி, சந்திராவதி, கந்தசாமி, நவரத்தினம், காலஞ்சென்ற குமராசாமி மற்றும் மதிவதனி(கனடா), பத்மாவதி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
பிரசன்னா(ஐக்கிய அமெரிக்கா), பிரவீனா, ஜனோசா, மகினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானகரன்(சுவிஸ்), சுரேன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸாயித்தியா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-11-2022 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் பத்தமேனி தீத்தாங்குளம் உல்லிவிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
