திரு. முருகேசு நவரத்தினம்
மறைவு: 27 பெப்ரவரி 2026
யாழ். காரைநகரைப் பூர்வீகமாகவும், மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கொழும்பில் வசித்தவரும் தற்போது கனடா-மார்க்கத்தில் வாழ்ந்தவருமானதிரு. முருகேசு நவரத்தினம் அவர்கள் 27-02-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முருகேசு - தங்கமுத்து இணையரின் மகனும்,
நவபாக்கியம் அவர்களின் மனைவியும்,
ரதி, ரவி, ரகு ஆகியோரின் தந்தையும்,
சிவானந்தன், சசி, அவந்திகா ஆகியோரின் மாமனாரும் ,
அருண், பிரியா, காலஞ்சென்ற வானதி, ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 முதல் இறுதி வணக்கத்திற்காக 8911 Woodbine Avenue என்ற முகவரியில் அமைந்துள்ள Chapel Ridge வணக்க மண்டபத்தில் வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக் கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் 12492 Woodbine Avenue என்ற முகவரியில் அமைந்திருக்கும் Highland Hills Crematorium தகன மண்டபத்தில் அன்னாரின் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
