Mrs. Murugesu Parasakthy
Date of Birth: 23 August 1932 - Deceased: 24 August 2024
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா, கிளிநொச்சி உருத்திரபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முருகேசு பராசக்தி அவர்கள் 24-08-2024 அன்று கிளிநொச்சியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக 27-08-2024 செவ்வாய்க்கிழமை முதல் இல-94, சிவநகர், உருத்திரபுரம், கிளிநொச்சியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு, 28-08-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இறுதி கிரிகைகளுக்காக நடைபெற்று உருத்திரபுரம் பொது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
