திரு முருகேசு பாரதிதாசன்

முருகேசு பாரதிதாசன்

தோற்றம்: 22 பெப்ரவரி 1959 - மறைவு: 09 நவம்பர் 2020

யாழ். அராலி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herzlake, Hattersheim  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு பாரதிதாசன் அவர்கள் 09-11-2020 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, ஞானேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சிவஞானம் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமாலந்திரதேவி(விமலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுமதி(சத்தி), நளினி(அஜந்தா), Ben, விக்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவன், தாசன், லலிதா, பிறேமன், தயாளன், லதா, வவிதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஸ்ரீ, பட்டு, கலா, ஞானாம்பி, கோமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிறேம்நாத்(பிரபு) அவர்களின் அன்பு மாமனாரும்,

ஷெலீனா, சுமீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-

விமாலந்திரதேவி - மனைவி Mobile : +49 15 21 346 6902 Phone : +49 61 90 974 4585

மகன் Mobile : +49 15 23 459 0147

மருமகன் Mobile : +49 15 25 415 2010

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/11/2020 03:31)