Mr. Murugesu Perinpanathan

Murugesu Perinpanathan

Date of Birth: 15 April 1966 - Deceased: 06 February 2025

யாழ். காரைநகர் களபூமி வளுப்போடையை  பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு பேரின்பநாதன் அவர்கள் 06-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/02/2025 05:00)