திரு முருகேசு சண்முகம்

முருகேசு சண்முகம்

தோற்றம்: 04 டிசம்பர் 1930 - மறைவு: 12 ஜூலை 2020

யாழ். கந்தரோடை அருளானந்தபிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் கல்வளையை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சண்முகம் அவர்கள் 12-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சத்தியவதனி(சத்தியா- பிரான்ஸ்), பிறேமவதனி(பிறேமா- பிரான்ஸ்), சத்தியசீலன்(சீலன்- பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெயவதனி(சுதா- பிரான்ஸ்), ஜெயசீலன்(ரகு- பிரான்ஸ்), காலஞ்சென்ற கேமவதனி(குட்டி), உதயசீலன்(உதயன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரரட்ணம், பாஸ்கர், குமுதினி, மனோகரன், திருமகள், குகதாஸ், மேகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரசன்னா, ஐஸ்வர்யா, சில்வியா, டீபன், விதுசன், விதுசனா, கஜானன், அபிராமி, நிருஷன், நிதுஷா, நிலக்சன், கோகுலன், கபிலன் அஸ்விதன், அபிசனன் ஆகியோரின் அன்பு பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
சத்தியவதனி - மகள் Mobile : +33 78 199 2938   
பிறேமவதனி - மகள் Mobile : +33 65 147 0830   
சத்தியசீலன்(சீலன்) - மகன் Mobile : +33 65 192 6320   
ஜெயசீலன்(ரகு) - மகன் Mobile : +33 66 162 4856   
உதயசீலன்(உதயன்) - மகன் Mobile : +33 65 179 1445  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/07/2020 23:57)