திரு. முருகேசு சிவகுமார் (சிவம்)
தோற்றம்: 17 பெப்ரவரி 1967 - மறைவு: 07 டிசம்பர் 2020
யாழ்.நவற்கிரி புத்தூர் நிலாவரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ( நிலாவரை நீலகிரி உணவக உரிமையாளர் ) முருகேசு சிவகுமார் (சிவம்) அவர்கள் 07-12-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, நேசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
சரஸ்வதி, பாலச்சந்திரன், கணேசலிங்கம், சந்திரவதனி, சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குணரத்தினம், லதா, சுகுமதி, யோகேஸ்வரன், ஜெயராகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனோஜன், தர்மிகா, கௌசிகன், டயானி, கோபிகா, டில்மீரா, கௌசிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,
மாதுரி, மாதுளன், தீபன், கஜன், தேன்மலர் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
லவின்சா, லாவன்ஜா, ரொசிகா, கபிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் புத்தூர் நிலாவரையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவரை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருறும் சகோதரர்கள் மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின் கண்ணீர் அஞ்சலி.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்ளுகின்றன.
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
வீட்டு முகவரி:-
நவற்கிரி புத்தூர் நிலாவரை
யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
கௌசிகன் - மருமகன் (இலங்கை) Mobile : +94 76 872 3514
அனோஜன் - மருமகன்(இலங்கை) Mobile : +94 77 693 7918
சந்திரகுமார் - சகோதரர்(கனடா ) Mobile : +1 416 315 3698
சந்திரவதனி - சகோதரி(கனடா ) Mobile : +1 416 285 6910
பாலச்சந்திரன் - சகோதரர்(கனடா ) Phone : +1 249 359 9968
கணேசலிங்கம் - சகோதரர்(சுவிஸ் ) Mobile : +41 62 296 8248
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/12/2020 12:46)
