Mr. Murugesu Sivasubramaniam

Murugesu Sivasubramaniam

Date of Birth: 17 October 1948 - Deceased: 19 May 2025

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு சிவபாலசுப்பிரமணியம் 19-05-2025 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் கந்தையா முருகேசு  - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பராசசிங்கம், பிரசித்த நொத்தாரிசு K.M தர்மராஜா, அன்னம்மா, தவமலர், தனபாக்கியம், பராசக்தி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr.கஜதீபன் (M.B.B.S, M.D மகப்பேறு மருத்துவர்), கிருத்திகா (B.C.A- இத்தாலி), சஷ்டிக்கா (M.B.A- இலண்டன்), ராஜேஸ்வரி தேவி (B.E Engineering- ஐக்கிய அமெரிக்கா), ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr.ஜங்கரன் (M.B.B.S, M.D Consultant in UK) Dr. தமிழ்ச்செல்வி (M.B.B.S, MCE in India), ராஜரத்தினம் கெளதமனன் (இத்தாலி), வித்யுத்குமார் (B.E Engineering- ஐக்கிய அமெரிக்கா), ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அதித்தி, சாய்னா, பிரணீத், அத்யான்ஷ், சாய்ஸ்ரீ, கியாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-05-2025 வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

OAK Residency

No: 30, Coolling wood place,

Wellawatta, Colombo-06.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/05/2025 04:00)