Mr. Murugesu Sivasubramaniyam (Rasan)

Murugesu Sivasubramaniyam (Rasan)

Date of Birth: 02 May 1950 - Deceased: 15 November 2024

யாழ். மாதனை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கரணவாய், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு சிவசுப்பிரமணியம் அவர்கள் 15-11-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு-செல்வநாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற இரத்தினசாமி-பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷ்யந்தன், காலஞ்சென்ற அனுராதா, ரவிசங்கர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பபிதா, ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவானி, துசானி, ரிஷி, தியினா, கிறீனா, கேசன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற மங்கையர்க்கரசி, சூரியமூர்த்தி, காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, செல்வதாஸ் மற்றும் செல்வரூபி ஆகியோரின் அன்புச்  சகோதரரனும்,

காலஞ்சென்ற இராஜேந்திரா, ஜமுனா, யோகேஸ்வரி, காலஞ்சென்ற பாஸ்கரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6:00-9:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 18-11-2024 திங்கட்கிழமை அன்று காலை 6:30-8:45 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:30 மணியளவில் Forest Lawn Mausoleum & Cremation Centre (4570 Yonge St, North York, ON M2N 5L6, Canadaஇல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

வ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2024 05:00)