திரு. முருகேசு தனபாலசிங்கம்
தோற்றம்: 28 ஜூன் 1939 - மறைவு: 18 ஜூன் 2024
யாழ் சங்கத்தானை, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு தனபாலசிங்கம் அவர்கள் நேற்று 18-06-2024ம் திகதி செவ்வாய்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் சங்கத்தானயைச் பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்ற முருகேசு, கண்ணம்மா அவர்களின் செல்வப்புதல்வனும்,
செல்லமுத்து அவர்களின் அன்புக் கணவனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், பத்மநாதன், தங்கநேசம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சரஸ்வதி (UK), குலசிங்கம் (SL) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மாலதி (UK), கௌரிபாலன் (UK), கௌரிகாந்தன் (UK), கௌரிகரன் (Aus) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜாவா (UK), சுபாஜினி (Aus) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரியங்கா, லாஷா, பிரவினேஷ், பிரிந்தா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Monday,01 July 2024 2:00 PM
Three bridges Community Centre
25 Gales Pl,Three Bridges Crewley RH 10 1QG, United Kingdom
தகனம்:-
Monday, 01 July 2024 4:00 PM
Surrey & Sussex crematorium Balcombe Rd, Crewley RH 10 3NQ,Unitrd Kingdom
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/06/2024 19:47)
