திரு. முருகேசு தர்மராஜா (அப்பு)

முருகேசு தர்மராஜா (அப்பு)

தோற்றம்: 01 ஏப்ரல் 1949 - மறைவு: 06 ஏப்ரல் 2021

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தர்மராஜா அவர்கள் 06-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

சச்சிதானந்தன் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஜனி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்சன், மாலதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தேவராஜா, காலஞ்சென்ற நவரத்தினம், செல்வராஜா, தங்கராஜா, புஸ்பவதி, லலிதா, பத்மினி, ருக்குமணிதேவி, வர்ணராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரஞ்சிதமலர், ராகினி, சிவகுகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வேணுகோபன், கிஸ்னலதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துளசி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- ரஜனி- மனைவி, குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
ரஜனி - மனைவி Mobile : +1 647 632 6756   
ஜெனார்த்தனன் - பெறாமகன் Mobile : +1 647 773 5654  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/04/2021 00:42)