Mr. Murugesu Vaithilingam

Murugesu Vaithilingam

Deceased: 05 September 2026

யாழ். காரைநகர் சடையாளியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி - திருநகர் தற்போது காரைநகர் பையிரிக்கூடலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முருகேசு வைத்திலிங்கம் அவர்கள் 05-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

தவராசா, ஜெயராசா, கேசவராசா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

புஸ்பா (ஆசிரியை) அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6.00 மணியளவில் காரைநகரில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/09/2026 00:00)