Mrs. Murugesu Vijaya Sarojinidevi

Murugesu Vijaya Sarojinidevi

Deceased: 05 December 2024

யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முருகேசு விஜய சரோஜினிதேவி அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்- பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,

நாகரூபி, நந்தினி, நந்தரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவகுமார், சிவகரன், சரணியா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-12-2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரின் மகிழங்குளம் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.     

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2024 05:00)