Mr. Murugesu Vinayagamurthy

Murugesu Vinayagamurthy

Date of Birth: 07 September 1947 - Deceased: 05 July 2026

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு விநாயகமூர்த்தி அவர்கள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு - மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தியாகராசா - சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும்,

சுஜேதா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பூபதி, சுப்பிரமணியம், கந்தசாமி, பகவதி மற்றும் இராமுப்பிள்ளை, சேதுபதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சியாமளா, ஸ்ரீலதா, முரளிதரன், சசிதரன், சசிலேகா ஆகியோரின் மைத்துனரும்,

கவிதா, கணாதீபன், கஜானா ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,

ரமேஸ், ஜீவரஜனி, ஆதவன் ஆகியோரின் மாமனாரும்,

சகானா, விகாஸ், அவிக்னன், ஆர்னா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-07-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மல்லாகம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/07/2026 00:00)