திரு முருகையா புவனேந்திரன் (சந்திரன்)

முருகையா புவனேந்திரன் (சந்திரன்)

தோற்றம்: 14 ஜூன் 1970 - மறைவு: 22 நவம்பர் 2020

யாழ். அளவெட்டி மேற்கு விசவட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகையா புவனேந்திரன் அவர்கள் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முருகையா, காலஞ்சென்ற மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,

வேலாயுதம் புலோமினா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

புவனேந்திரன் மைதிலி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சரண்ஜா, தனுசியா, சந்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மலர்(கனடா), பவானி(இலங்கை), ஆனந்தன்(பிரான்ஸ்), மாலா(பிரான்ஸ்), பிரமிளா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகநாதன்(கனடா), சன்முகராஜா(இலங்கை), விக்னேஷ்(பிரான்ஸ்), மதியழகன்(இலங்கை), கிருஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சோபா(லண்டன்), ரமா(பிரான்ஸ்), றொனி(பிரான்ஸ்), லட்ஷா(பிரான்ஸ்), அலைக்ஷ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,

சிறி(லண்டன்), எமல்ஷன்(பிரான்ஸ்), ஜென்சி(பிரான்ஸ்), தனுசியா(பிரான்ஸ்), ஜெனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

மனோச்(பிரான்ஸ்), சினேகா, நிஷா(லண்டன்), நிக்சன், எமில், அஜய்(பிரான்ஸ்), லையா, லெலினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

உஷாந்தினி(கனடா), கிருஷாந்தினி, தீபா(இலங்கை), பாலக்ஷன்(கனடா), கயூ(பிரான்ஸ்), நிஷா, யது, யானு, தமிழினி, டெர்னியா, மதுஷன்(இலங்கை), ஐடன்(பிரான்ஸ்), மாஜா, மோனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரவி, ரகு, ராதா, ரங்கன், சஜந்தன், ரஞ்சன், கஜரூபன், ராஜா, மதன், ரஞ்சினி, ரஞ்சித், ரதி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Thursday, 26 Nov 2020 3:00 PM - 4:00 PM
Friday, 27 Nov 2020 3:00 PM - 4:00 PM
Saturday, 28 Nov 2020 3:00 PM - 4:00 PM
Sunday, 29 Nov 2020 3:00 PM - 4:00 PM
Monday, 30 Nov 2020 11:00 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
கிரியை :-
 
Monday, 30 Nov 2020 11:00 AM - 1:00 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
திருப்பலி:-
 
Monday, 30 Nov 2020 2:00 PM
Paroisse Saint Patrice d'Orgemont
45 Rue Félix Merlin, 93800 Épinay-sur-Seine, France
 
நல்லடக்கம் :-
 
Monday, 30 Nov 2020 4:00 PM
Cimetière d'Épinay-sur-Seine
7 Avenue Salvador Allende, 93800 Épinay-sur-Seine, France
 
தொடர்புகளுக்கு:-

வேலாயுதம் - மாமா Mobile : +33 62 871 4537   
முருகையா - தந்தை Mobile : +94 76 572 0519   
ஆனந்தன் - தம்பி Mobile : +33 75 214 1038   
சிறி - சகலன் Mobile : +44 730 707 0074   
எமில்சன் - சகலன் Mobile : +33 66 831 6794   
அலைக்ஷ் - மச்சான் Mobile : +33 75 119 0406   
விக்னேஷ் - மைத்துனர் Mobile : +33 75 118 4565   
பாலக்ஷன் - மருமகன் Mobile : +1 437 997 7557   
சன்முகராஜா - மச்சான் Mobile : +94 77 831 8453   
மதியலகன் - மச்சான் Mobile : +94 77 993 8160 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2020 04:29)