Mr. Murugupillai Arumugasamy

(Retired Manager, Ceylon Petroleum Corporation)

Murugupillai Arumugasamy

Date of Birth: 17 October 1941 - Deceased: 15 July 2022

யாழ். பழவத்தை வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை ஆறுமுகசாமி அவர்கள் 15-07-2022 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.

அன்னார், பழவத்தை வல்வெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை (கடவுள் சுவாமிகள்) பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான துஷ்யந்தன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

கோபிநாத் (லண்டன்), கிரிஷாந்தன் (லண்டன்), தர்சன் (லண்டன்), ஆனந்தி (கனடா), சிபோசினி (கனடா), சுகன்யா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, பரிபூரணலட்சுமியம்மா (லண்டன்), கருணாநிதி (அவுஸ்திரேலியா), சிவபாதம் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி, அருட்பெருஞ்சோதி (லண்டன்), ஸ்ரீசற்குருநாதன் (அவுஸ்திரேலியா), ஸ்ரீசண்முகநாதன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீசுதர்சினி, வனிதா, அபிராமி, ஜெயகணேசன், வசீகரன், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிறீதரன் (அவுஸ்திரேலியா), ஜெயசீலன் (லண்டன்), விஜயமாலா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜஸ்னி, வைஸ்னி, தருண், ராவின், தன்ஷியா, தனுஜன், ஹரினி, நிதிசன், அனுஸ்கா, அபிரன், ஆருஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Monday, 18 July 2022      10:30 AM - 1:00 PM
Mahinda Florists
591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka
 
கிரியை:-
 
Tuesday, 19 July 2022       8:30 AM - 10:00 AM
Mahinda Florists
591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka
 
தகனம்:-
 
Tuesday, 19 July 2022        11:00 AM
Mahinda Florists
591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/07/2022 03:43)