Mr. Murugupillai Thanapalasingam
(துறைமுக அதிகாரசபை - Assistant Superintendent)
Date of Birth: 15 May 1938 - Deceased: 11 December 2024
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடாமாகவும், திருகோணமலை, கனடா- Richmond Hill ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகுப்பிள்ளை தனபாலசிங்கம் அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை-நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம்-பெரியநாயகம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பூமணி, கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமார், ராஜ்குமார், விஜயலட்சுமி, மகாலட்சுமி, செல்வலட்சுமி, ஜெயலட்சுமி, வசந்தகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவசோதிலிங்கம், பத்மகுமார், பாலேந்திரன், லேகா, மேகலா, சாந்தி, ராஜசேகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரசாந்த், வைசாலி, ப்ரியதர்சன், கல்பிகா, ஜீவனாத், காயத்ரி, நவீனா, ஆதித்தியன், ப்ரியங்கா, திவ்யா, பிரகவி, லக்ஷயா, தருண், லக்ஷ்மன், நீலேஷ், தான்யா, லக்ஷன், மிதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12:00 - 4:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
