திரு முருகுப்பிள்ளை கார்த்திகேசு

(முன்னாள் ஆசியர்/ உப அதிபர்- மகாஜன கல்லூரி தெல்லிப்பழை)

முருகுப்பிள்ளை கார்த்திகேசு

தோற்றம்: 12 மார்ச் 1927 - மறைவு: 29 மே 2019

பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, தெல்லி்ப்பழை,
கொல்லங்கலட்டி, கொழும்பு வெள்ளவத்தை மற்றும் கனடா(Weston)ஐ
வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை கார்த்திகேசு அவர்கள் 
29-05-2019ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,


காலஞ்சென்றவர்களான கந்தசாமி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,


முத்துநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,


மஞ்சுளா, கஜேந்திரன், ஹரிஹரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,


லோகநாயகம், டெபி, அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,


செந்தூரன், சாயிக்தன், தாரணி ஆகியோரின் அன்புப் பேரனும்,


காலஞ்சென்றவர்களான வைரமுத்து, சிவக்கொழுந்து, செல்லம்மா
மற்றும் விசுவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, கந்தையா மற்றும் பொன்னம்பலம்,
ருக்மணி, காலஞ்சென்ற செல்வநாயகி மற்றும் செல்வநாதன், ரட்ணநாதன், ராஜநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 01.06.2019ம் திகதி சனிக்கிழமையன்று மாலை 5.00மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரையும், மறுநாள்  02-06-2019ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று முற்பகல் 11.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 வரையும்,8911 Woodbine Avenue,Markham,Ontario L3R 5G1 என்னும் விலாசத்தி்ல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் பார்வைக்காக வைக்கப்பட்டு தொடரந்து பிற்பகல் 1.00 தொடக்கம்
03.00 வரை அதே இடத்தில் கிரியைகள் நடைபெற்று, பின்னர் 12492, 
Woodbine,Avenue,Gormley, Ontario  L0H 1G0 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Highland Hills Crematorium இல் பிற்பகல் 03.30 மணியளவில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.


இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் 
ஏற்றுக்கொளளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல் - மனைவி,பிள்ளைகள் மற்றும் மருமக்கள்

தொடர்புகளுக்கு:
முத்துநாயகி - மனைவி:   905-426-2603(M)
ஹரி -  
  மகன்:                       905-424-8497 (M)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)