திரு முருகர் கதிரிப்பிள்ளை
தோற்றம்: 28 மே 1927 - மறைவு: 07 நவம்பர் 2019
இளவாலை காடிவளையில் 28.05.1927 இல் பிறந்து, கொழும்பு வெள்ளவத்தையில் கற்க தற்காலிகமாக வாழ்ந்து, வவுனியா சின்னப்புதுக்குளத்தில் வாழ்ந்திருந்த முருகர் கதிரிப்பிள்ளை தனது 92 வயதில் 07.11.2019 வியாழக்கிழமை இரவு 10.15 மணிக்கு இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகர் - வைரவநாச்சன் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பாய்க்கியத்தின் அன்புக் கணவரும்,
அருந்தவராஜா (வவுனியா), காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, ஜெயராணி(கொழும்பு), கலாராணி (ஜேர்மனி), மோகனராஜா (இங்கிலாந்து), லதாராணி (சுவிற்சலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இந்திராணி (வவுனியா), இலங்கைநாயகி (கனடா), பாலசிங்கம் (இங்கிலாந்து), அருணகிரிநாதன் (ஜேர்மனி), வசந்தாதேவி (இங்கிலாந்து), தெய்வேந்திரம் (சுவிற்சலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஜிதா, அனிக்கா, தார்மீகன் (கனடா), பிரியதர்சினி(இங்கிலாந்து), காலஞ்சென்ற பிருந்தா, மற்றும் பிரபாசினி (இங்கிலாந்து), பிரதீபா (கொழும்பு), சிந்துஜன் (இங்கிலாந்து), செந்துஜன் (கொழும்பு), விதூஷன், சாதுசா (ஜேர்மனி), விஷ்ணுஜன், அனந்துஜன், லக்சிகா(இங்கிலாந்து), நிசாந்தன், லக்ஷன, சாருகி (சுவிற்சலாந்து), நிருஷன், ஸ்ரீபிரசன்னா (கனடா), கிஷோர், ரவி (இங்கிலாந்து), கோபிநாத் (அமெரிக்கா), அனுசியா, சுபசாந் (ஜேர்மனி), மெலிணா (சுவிற்சலாந்து) ஆகியோரின் அருமைப் பேரனும்,
தானவி, சைந்தவி, யாஷ்னவி (கனடா), காசினி, றூபேஸ் (இங்கிலாந்து), அஸ்விதா, அஸ்வனியா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பூட்டனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (10.11.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு, 21. ஹொறவப்பொத்தான வீதி சின்னப்புதுக்குளம், வவுனியாவில் நடைபெறும்.
(கீழ்காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு கேட்டறிந்துகொள்ளவும்)
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்: க. அருந்தவராஜா (மேழிக்குமரன்)
மகன் - +94 77 424 8267
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/11/2019 04:41)
