திருமதி. முருகையா அருந்தவதேவி (கற்குழி அம்மா)

முருகையா அருந்தவதேவி (கற்குழி அம்மா)

மறைவு: 17 செப்டம்பர் 2025

யாழ். சுன்னாகம் கிழக்கினைப் பிறப்பிடமாகவும், சிந்தாமணிப் பிள்ளையார் கோவில் வீதியினை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. முருகையா அருந்தவதேவி அவர்கள் 17-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் - ராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு - ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,

வசிகரன் (இலண்டன்), வனஜா (கனடா), ரகு (டென்மார்க்), கண்ணன் (விஜி - வவுனியா), காலஞ்சென்ற பாபு ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கீதா, மோகன், சியாமளா, கிருபனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுனா, கெளதமன், கெளசிகன், சபித்தா, கவின், துவஸ்திகா, சுவஸ்திகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் தோணிக்கல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

இல- 75/53, சிந்தாமணிப் பிள்ளையார்,
கோவில் வீதி, யாழ்ப்பாணம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/09/2025 04:00)