Mrs. Murukaiya Meenadevi
Date of Birth: 07 May 1951 - Deceased: 24 September 2026
யாழ் வரணியைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை மேற்கு, சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. முருகையா மீனாதேவி அவர்கள் 24-09-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி - சின்னம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான இராசா - பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,
சுகிந்தா, சுகிந்தன், சுகந்தி, முகுந்தன், சுரேகா, ஜெயந்தன் ஆகியோரின் அன்னையும்,
பாலகுமார், பிறேமகாந்தன், பரமேஸ்வரன், சிவதாரணி, ராதா ஆகியோரின் மாமியாரும்,
திஷானா, சவீதா, ஹரணி, அபிஷன், தேனுஜா, கனிஷா, அஷிகா, ஆதிஷன், அஜன் ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்ற இராசையா, ஐயாத்துரை ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், அன்னம்மா மற்றும், பூமணி, இரத்தினமலர், நல்லம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் கந்தரோடை சங்கம்புலவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 615 7709
www.tamilthakaval.org
