Mr. Murukaiya Rasenthiram
Deceased: 29 September 2026
யாழ். ஆவரங்கால் வன்னிய சிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முருகையா இராசேந்திரம் அவர்கள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகையா - பூமணி தம்பதியினரின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற இராதுரை - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
குமுதா அவர்களின் அன்பு கணவரும்,
ரோஷிகா, யதுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஞ்சி (கனடா), காலஞ்சென்ற, தயா (டென்மார்க்), நந்தன் (சுவிஸ்), உஷா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
குணசேகரம் (குட்டி), காலஞ்சென்றவர்களான ராசன், குவி, சிவா மற்றும் ஜெயம் (அவுஸ்திரேலியா), உதயன், சுரேஸ், பரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
குமுதா (மனைவி):- +1 416 887 4066
ரஞ்சி (சகோதரி):- +1 416 497 2971
குட்டி (மைத்துனர்):- +1 647 989 2671
தயாளன் (மைத்துனர்):- +1 416 825 9373
www.tamilthakaval.org
