திருமதி. முருகையா வசந்தமலர்

முருகையா வசந்தமலர்

தோற்றம்: 17 செப்டம்பர் 1947 - மறைவு: 04 அக்டோபர் 2022

புதுத்தோட்டம் தெல்லிப்பளையை பிறப்படமாகவும் விபுலானந்தர் வீதி மாதகலை வசிப்பிடமாகவும் கொண்ட முருகையா வசந்தமலர் அவர்கள் நேற்று (04.10.2022) செவ்வாய்க்கிழமை காலமானார்.
 
அன்னார் பொன்னையா செல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
 
தம்பு பொன்னு தம்பதியரின் அன்பு மருமகளும்,
 
முருகையாவின் அன்பு மனைவியும்,
 
முரளிதரன் விஜித்தா, பாலதரன், வினோதா ஆகியோரின் அன்புத்தாயரும்,
 
தர்சினி ஜெயசூரியன் துஷ்யந்தி, தபேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
ஜெயமலர், அமரர் வசந்த ராணி, ஜெயதேவி, அமரர் விமலாதேவி, தவராசா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.10.2022 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனக் கிரியைகளுக்காக மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 
தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/10/2022 08:00)