Mr. Murukesu Kandasamy
Deceased: 27 February 2024
யாழ். ஆவரங்கால் சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், பன்னாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு கந்தசாமி அவர்கள் 27-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
சின்னையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பார்த்தீபன் (லண்டன்), தயாநிதி, கலாநிதி (பிரான்ஸ்), மோகன், அசோகன், திலீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிறிதரன், நடனசபேசன், றிசானி, சியாமனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லோகநாதன், தவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டிலக்ஷி, றிசிதரன், திரிஷா, நவீனா, கபிலன், ஆதிஸ், அகிஸ், அனிக்கா, டிலக்சனா, அபிசா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
