திரு. முருகேசு சேரழகன்

(ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர்- வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம், யாழ் இந்து ஆரம்ப பாடசாலை)

முருகேசு சேரழகன்

தோற்றம்: 06 ஜூன் 1961 - மறைவு: 24 செப்டம்பர் 2024

யாழ். சங்கத்தானை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஐயனார் கோவில் வீதி, தட்டாதெரு, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு சேரழகன் அவர்கள் 24-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு-ராசமணி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற அருந்தவநாதன்-மனோன்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

யசோதா அவர்களின் அன்புக் கணவரும்,

மதுசன், ஜானுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பூவழகி, பூங்குழலி, வேங்குழலன், யாழினி, செங்கையாழியன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மகிந்தன், சகிந்தன், வினோதா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-09-2024 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இல-105, ஐயனார் கோவில் வீதி, தட்டாதெரு, யாழ்ப்பாணத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, கோம்பயன் மணல் இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

   அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/09/2024 04:00)