திருமதி. முருகேசு தெய்வானை
தோற்றம்: 25 பெப்ரவரி 1943 - மறைவு: 19 நவம்பர் 2022
மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தெய்வானை அவர்கள் 19.11.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
காலஞ்சென்ற முருகேசுவின் மனைவியும்,
சண்முகநாதன் (சொக்கையா), சிறீவள்ளி ஆகியோரின் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/11/2022 10:00)
