Mrs. Murukuppillai Kanakamma

Murukuppillai Kanakamma

Date of Birth: 25 May 1933 - Deceased: 05 June 2026

யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து - வெலிங்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. முருகுப்பிள்ளை கனகம்மா அவர்கள் 05-06-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பதிகளான மாணிக்கம் - வள்ளிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற தம்பதிகளான குமாரசாமி - தெய்வானைபிள்ளை ஆகியோரின் மருமகளும்,

முருகுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்

காலஞ்சென்றவர்களான இராசம்மா, நாகம்மா மற்றும் அன்னக்கண்டு, காலஞ்சென்றவர்களான தங்கரெத்தினம், செல்லக்கதிரமலை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தங்கம், வள்ளியம்மை, செல்வவிநாயகம் ஆகியோரின் மைத்துனியும்,

சுபாஸ்சந்திரபோஸ் (கனடா), மனோறஞ்சிதம் (நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு தாயரும், 

அமிர்தகலா, சக்திவேல் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

கவிதா, கிரிதரன், ஜனிதா, சுபாஸ்கரன் ஆகியோரின் அப்பம்மாவும்,

புருசோத்மன், சர்மிளா, ஜானகிராதா, ஆகாஸ் சாமந்தா, சில்வெஸ்டர், சாரங்கன், நீவ் ஆகியோரின் அம்மம்மாவும்,

சபிதா, கார்த்திக், சஹனா, ஆகாஸ், அனீஸா, அஞ்சனா, அஞ்சலி, ஜோதி, மகா, மீலா, பொப்பி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-06-202 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 7:00 மணி வரை Lychgate Funeral Home (306, Willis Street, Aro Valley Wellington 6011) எனும்இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 08-06-2026 திங்கட்கிழமை காலை இறுதிக்கிரிகைகள் நடைபெற்று,  திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/06/2026 00:00)