Mr. Murukuppillai Thampimuththu

Murukuppillai Thampimuththu

Date of Birth: 18 January 2024 - Deceased: 16 July 2024

யாழ். மயிலிட்டி திருப்பூரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகுப்பிள்ளை தம்பிமுத்து அவர்கள் 16-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை-சின்னப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு புதல்வனும், சரவணமுத்து-இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

​இராஜேஸ்வரி (குட்டி) அவர்களின் பாசமிகு கணவரும்,
 
வாசுகி, சுவர்ணா (வவி), வசந்தமேனன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
 
நிசோக், திரிசிகா, டிலானி, மலர்நிலா, கஜன், லிதுசா, ஜதுசா, விதுசன் ஆகியோரின் பேரனும்,
 
ஹேஷராவின் பாசமிகு பூட்டனும்,
 
மயில்வாகனம் (இந்தியா), காலஞ்சென்ற சபாரத்தினம், விசயரத்தினம் (இலங்கை), இராசரத்தினம் (குட்டிப்பெடியன் - இலங்கை), காலஞ்சென்ற இரத்தினவடிவேல் (புளுக்ககோ) ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் தையிட்டி மயிலிட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, தகனத்திற்காக மயிலிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/07/2024 04:00)