Mr. Musukunthachakkaravarthi Navarathinarasa

(ஓய்வுநிலை உதவி முகாமையாளர்- இலங்கை வங்கி, வவுனியா)

Musukunthachakkaravarthi Navarathinarasa

Date of Birth: 04 November 1933 - Deceased: 21 June 2026

யாழ். துன்னாலை கிழக்கு குருக்கட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முசுகுந்தசக்கரவர்த்தி நவரத்தினராசா அவர்கள் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முககுந்தசக்கரவர்த்தி - செல்வரத்தினம் (திரவியம்) தம்பதியினரின் ஏக புதல்வனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - சிவக்கொழுந்து தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி (பாக்கியம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர் களான செல்லம்மா (சிவமணி), இராசம்மா (இராசமணி) மற்றும் தெய்வானைப்பிள்ளை (ஈஸ்வரி, இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

செல்வச்சந்திரன் (கணக்காளர், இங்கிலாந்து) செல்வராணி (ஓய்வு நிலை ஆசிரியை - கொழு - ரி.பி.ஜாயா ஷாகிராக் கல்லூரி), ஜெயச்சந்திரன் (பொறியியலாளர், அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வசி (இங்கிலாந்து), காலஞ்சென்ற உதயகுமார் (உதவிப் பொலிஸ் பரிசோதகர்), சூரியப்பிரபா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கவினியா (இங்கிலாந்து), கார்த்திக் (இங்கிலாந்து), ரமேஸ்குமார் (அவுஸ்திரேலியா) ஷட்சாயினி (அவுஸ்ரேலியா), பிரணவன் (சிங்கப்பூர்), மேகலா (சிங்கப்பூர்), ஆத்மி (அவுஸ்திரேலியா), ஆகாஸ் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரகவி (சிங்கப்பூர்), கவிலோகன் (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரியைகள் 24-06-2026 புதன்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் கியான்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 725 7401

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/06/2026 00:00)