திரு முத்தையா ஞானசேகரம்

(உரிமையாளர்- நித்தி லைற்)

முத்தையா ஞானசேகரம்

தோற்றம்: 13 அக்டோபர் 1959 - மறைவு: 25 ஜூன் 2020

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா ஞானசேகரம் அவர்கள் 25-06-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா அம்மாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோயினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சர்மிளா, சபிதன், சகிதன், சசிதன், சர்மினி, சர்மிதா, சாலினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கண்ணன், ஓகலி, அதே ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குணபாலசிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம், குணசேகரம், கலாநிதி, கலாவாணி, நித்தியகலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியநாதன், விக்கினேஸ்வரன், பரமேஸ்வரன், காலஞ்சென்ற லோகேஸ்வரன், நாகேஸ்வரி, புவனேஸ்வரி, ஜெயசுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பெறாமக்களின் அன்புச் சிறிய தந்தையும்,

மருமகன்மார், மருமகள்மார் ஆகியோரின் அன்பு மாமாவும்,

உடன்பிறவாச் சகோதரர்களின் அன்புச் சகோதரரும், 

திவியா, அஜன், அன்சிகா, அதிலியா, ஸ்தேபான், அஜே, நிலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று  பின்னர் சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
குடும்பத்தினர்
Mobile : +94 77 620 4790

குடும்பத்தினர்
 
Phone : +33 86 96 3712

சகிதன் - மகன்
Mobile : +33 76 920 3181

கண்ணன் - மருமகன்
Mobile : +33 64 265 6270

ராசு
Mobile : +94 75 776 5810

ஸ்ரீ
Mobile : +1 438 345 0877

பட்டு
Mobile : +1 514 839 1229

மாலா
Mobile : +33 76 793 2085

நித்தி
Mobile : +41 32 652 1682

நந்தன்
Mobile : +94 77 956 3438






www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/06/2020 00:48)