திரு முத்தையா பூரணச்சந்திரன்
(Retired Superintendent of Works- Sri Lanka Local Government Service, Inspector of Works, Ziganda Botswana Ministry of Works, Botswana Housing Corporation)
தோற்றம்: 30 ஆகஸ்ட் 1936 - மறைவு: 12 மார்ச் 2020
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், ஆப்பிரிக்கா Uganda, தென் ஆபிரிக்கா Botswana ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முத்தையா பூரணச்சந்திரன் அவர்கள் 12-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஊரெழுவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்தையா கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
கொடிகாமத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா செல்வலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கருணைகலாவல்லி அவர்களின் பாசமிகு கணவரும்,
அகிலா, கெளசலா, மயூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறிகந்தபாலன், அருலேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அன்னபூபதி கந்தவனநாதன், சொர்ணபூபதி சந்திரசேகரம்(வவுனியா), ஞானபூபதி அருளம்பலம்(பிரித்தானியா), காலஞ்சென்ற பாலச்சந்திரன், தனபூபதி நாகராசா(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
www.tamilthakaval.org
