திரு. முத்தையா தியாகராஜா (சிவலிங்கம்)
மறைவு: 05 மே 2026
வவுனியா, கல்மடுவை பிறப்பிடமாகவும், ஈச்சங்குளம் மற்றும் பிரான்ஸ் பரிசை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா தியாகராஜா (சிவலிங்கம்) இன்று(05.05.2026) இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற முத்தையா - சின்னாச்சி தம்பதிகளின் மகனும்,
வவுனியா பம்பைமடுவை சேர்ந்த அமரர்களான தாமோதரம்பிள்ளை - சிதம்பரம் ஆகியோரின் மருமகனும்,
பரிசில் வசிக்கும் சரோஜா (பபி) இன் அன்பு கணவரும்,
யுகந்தி நேசன், மிதிலா சுதர்சன், ஷர்மிளா யோகானந்தன், பிரியா ஆனந்த், கஜரூபன் ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
பத்மநேசன், சுதர்சன் (நிக்கோலா), யோகானந்தன் (ரவி) , ஆனந்த், கவிதா ஆகியோரின் மாமனாரும்,
அமரர்களான நடராசா, செல்லையா, மற்றும் ஈச்சங்குளத்தில் வசிக்கும் பாக்கியம், தேவி, கிளி, தங்கராசா ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான கற்பகம், சரணவமுத்து, லோகநாதன் மற்றும் தில்லைநாதன் (ஜேர்மனி), நடராஜா (லண்டன்), சவுந்தரி (பிரான்ஸ்), விக்னேஸ்வரன் (நோர்வே), விக்னேஸ்வரி (ஓய்வு பெற்ற ஆசிரியை வவுனியா), பவானந்தன் (பிரான்ஸ்), தயாளன் (லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
நேயுதா, நேருஜன், நிஷானா, லாவண்யா, ஆகாஷ், சௌமியா, நிதுஷா, அனிஸ், ஹரினா, மீரா, ஜூன், ஐடன், ஆர்யா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/05/2026 18:40)
