Mrs. Muthaiya Maheswary

Muthaiya Maheswary

Deceased: 01 February 2025

யாழ். காரைரைநகர் வலந்தலை மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும், கொழும்பு - தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முத்தையா மகேஸ்வரி அவர்கள் 01-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நற்குணம் அவர்களின் அன்பு மகளும்,

யசோதா, வாசுகி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின இறுதிக்கிரியைகள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று, புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/02/2025 05:00)