Mr. Muthaiyapillai Subramaniampillai
Date of Birth: 31 August 1950 - Deceased: 14 July 2025
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையாபிள்ளை சுப்பிரமணியம்பிள்ளை அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முத்தையாபிள்ளை - மகேஸ்வரி தம்பதியினரின் மூத்த மகனும்,
புதுறோட்டைச் சேர்ந்த மகேசன் - ராசலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
மனோகெளரி அவர்களின் அன்பு மனைவியும்,
மேகலா, துவாரகன், சிவனியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை (ரயில்வே திணைக்களம்), தவநிதி, தவமணி (ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
