Mr. Muthaiyappillai Paramasivam

Muthaiyappillai Paramasivam

Date of Birth: 23 December 1935 - Deceased: 23 April 2026

இந்தியா - திருச்சி மாவட்டம் பெருமாள் பாளையம், கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. M.பரமசிவம்பிள்ளை அவர்கள் 23-04-2028 வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையாபிள்ளை - பொன்னம்மாள் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற கம்பளை இராமலிங்கம் பிள்ளை - பழனியம்மாள் தம்பதியினரின் மருமகனும்,

ப.புஷ்பவள்ளி அவர்களின் அன்புக் கணவரும்,

இந்திரா, சேகர் (Kesselwatte Distributors Colombo -12) ஆகியோரின் தந்தையும்,

V.பத்மநாதன், S.ஷர்மிளா ஆகியோரின் மாமனாரும்,

வித்யார்த், பிரியங்கா ஆகியோரின் தாத்தாவும்,

தாரணி, ரிதேஷ் ஆகியோரின் பாட்டாவும்,

யஷ்னவ் அவர்களின் கொள்ளுப்பாட்டாவும்,

காலஞ்சென்ற செல்லையாபிள்ளை, நல்லநம்பி பிள்ளை, கணேஷபிள்ளை (இந்தியா), புஷ்பவள்ளி (இந்தியா) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற வெள்ளாந்துரை, முத்து கன்னி, காலஞ்சென்ற தங்கராஜ் பிள்ளை, செல்லம்மாள் ஆகியோரின் சம்பந்தியும்,

காலஞ்சென்ற கோவிந்தசாமி பிள்ளை (கம்பளை), காலஞ்சென்ற மாரிமுத்துபிள்ளை (பதுளை), காலஞ்சென்ற மாரிமுத்துப்பிள்ளை (மதுரை), நலமுடன் புஸ்பராஜ் (திருச்சி) ஆகியோரின் சகலையும்,

காலஞ்சென்ற கமலசரஸ்வதி (கம்பளை), நலமுடன் குக்மணி, சீதாலெட்சுமி ராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 24-04-2028 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் இல- 122/8, எலி ஹவுஸ் ரோட், கொழும்பு 15 இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-04-2026 சனிக்கிழமை முற்பகல் 10.45 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் மாதம்பிட்டிய இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/04/2026 00:00)