Mr. Muthalithamby Sivalingam

Muthalithamby Sivalingam

Deceased: 05 October 2026

யாழ். இணுவில் சிவகாமி அம்மன் கோயில் தர்மகத்தாவான திரு. முதலித்தம்பி சிவலிங்கம் அவர்கள் 05-10-2026 திங்கட்கிழமை அன்று அம்பாளின் திருப்பாதங்களை சென்றடைந்தார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 06-10-2026 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இணுவில் சிவகாமி அம்மன் கோயிலடியிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைக்காக எடுத்துசெல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/10/2026 04:15)