திருமதி. முத்தம்மா சண்முகநாதன்

முத்தம்மா சண்முகநாதன்

தோற்றம்: 04 மார்ச் 1935 - மறைவு: 17 அக்டோபர் 2026

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கனடா - Pickering யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. முத்தம்மா சண்முகநாதன் அவர்கள் 17-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - இராமாசி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

கமலராணி, மாலினி, இராஜேஸ்வரி, சசிகுமார், காலஞ்சென்ற ஜெயகுமார், சிவகுமார், கலைச்செல்வி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குலேந்திரன், ஜெயகுமார், தில்வியநாதன், தனவதனா, சுவீதா, பாமினி, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற குணராஜா, வீரலெட்சுமி, காலஞ்சென்ற செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வில்வரெட்ணம், திலகாவதி, செல்வகுமாரன், சரஸ்வதி, காலஞ்சென்ற தனேந்திரன், வடிவாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரோஜா, காலஞ்சென்ற சண்முகலிங்கம், தர்மராணி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

தமிழ்ச்செல்வன் (பிரசாந்)- ஜீவந்தி, சஞ்சீவ், பாரதி, வளருவன், தட்ஷா- சஞ்சீவன், தர்சிகா- ஜனார்த்தனன், ஜனகன்- பௌசிகா, கீசகன், ராகவி- தனேசன், வியாஷன், பிரவீன், அப்ஷரா- எரிக், அபூர்வா, சந்துரு, தான்யா, சேயோன், சேந்தன், அவ்வை, அட்சகன், அஸ்வினன், காந்துசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதவன், அதர்வா, விகான், பிரஜீன், ஜெய்தன், யாரா, ஜலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-10-2026 புதன்கிழமை அன்று மாலை 6:00 - 10:00 மணி வரையும், 22-10-2026 வியாழக்கிழமை காலை 7:00 - 10:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

கமலராணி (மகள்):- +1 647 325 7382
மாலினி (மகள்):- +33 651 193 550
இராஜேஸ்வரி (மகள்):- +1 647 669 2915
திவ்வியநாதன் (மருமகன்):- +1 647 895 1248
சசிகுமார் (மகன்):- +1 416 709 5000
சிவகுமார் (மகன்):- +1 416 545 7482
கலைச்செல்வி (மகள்):- +1 416 471 1071
தமிழ்ச்செல்வன் (பேரன்):- +1 416 876 7382

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/10/2026 00:00)