திரு. முத்தையா சந்திரராசா
மறைவு: 26 ஜூன் 2024
யாழ். அச்செழுவை பிறப்பிடமாகவும், கல்வியங்காடு மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா சந்திரராசா அவர்கள் 26-06-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மனோகரன் (கனடா), ஹரிகரன் (கனடா), டினேஷ்கரன் (கனடா) அவர்களின் பாசமிகு தந்தையுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
