Mr Muththan Thanapalasingam (Vellai)

Muththan Thanapalasingam (Vellai)

Date of Birth: 03 August 1954 - Deceased: 07 November 2023

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், Sarcelles பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட முத்தன் தனபாலசிங்கம் அவர்கள் 07-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தன், சின்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, புவனேஸ்வரி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

சாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

விதுஷனா, பிரவீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கந்தசாமி (பிரான்ஸ), நேசம் (சின்னக்கிளி - இலங்கை), சரஸ்வதி (ஜேர்மனி), சகுந்தலாதேவி (லண்டன்), சரோஜாதேவி (இலங்கை), ரேணுகாதேவி (பிரான்ஸ்), சுரேஷ்குமார் (பிரான்ஸ்), வரதன் (பிரான்ஸ்), நேசன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரஜீந்திரன் (இலங்கை) ரஜீவதனன் (ஜேர்மனி), ரஜீகரன் (ஜேர்மனி), ஜெயந்தி (ஜேர்மனி), வசந்தி (இலங்கை), துஸ்யந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

தமிழ் தகவல் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்

குடும்பத்தினர்

_________________________________________________

பாா்வைக்கு

Saturday, 11 Nov 2023  (3:00 PM - 4:00 PM)

Cimetière Intercommunal des Joncherolles 

95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
_________________________________________________

Sunday, 12 Nov 2023  (3:00 PM - 4:00 PM)

Cimetière Intercommunal des Joncherolles

95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
_________________________________________________

கிரியை

Wednesday, 15 Nov 2023  (8:30 AM - 1:30 PM)

Cimetière Intercommunal des Joncherolles 

95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
_________________________________________________

www.tamilthakaval.org

"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/11/2023 05:00)