Mr. Muththathambi Sinnaththambi

Muththathambi Sinnaththambi

Date of Birth: 15 April 1945 - Deceased: 27 April 2026

யாழ். குப்பிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மூத்ததம்பி சின்னத்தம்பி அவர்கள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லைநாதன் - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கணேசலிங்கம் (ஹொலண்ட்) அவர்களின் மைத்துனரும்,

ராஜ்சதீஸ் (இலண்டன்), சோதீஸ்வரன், கமலேஸ்வரன், பிரசாந்தி, சுபாகரன் (சிவா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அனுஷா (இலண்டன்), தசிந்தா, கஜனி ஆகியோரின் மாமனாரும்,

சண்விகா, அத்விகா, ஆரிக்கா, ஜகர்வின், கர்விகா, ஜஸ்மிகா, கனிஸ் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுக்கிரியைகள் 28-04-2026 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் குப்பிழான் தெற்கு கடாகடம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 517 2723

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/04/2026 00:00)