Mr. Muththukrishnan Naiyudu

Muththukrishnan Naiyudu

Date of Birth: 07 July 1948 - Deceased: 18 September 2024

இல-50, ஹற்றன் வீதி, தலவாக்கலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. R. முத்துகிருஷ்ணன் நாயுடு அவர்கள் 18-09-2024 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சரோஜா அவர்களின் அன்பு கணவர் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-09-2024 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் தகனசாலையில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/09/2024 04:00)