Mr. Muththukumar Nagaratnarajah

Muththukumar Nagaratnarajah

Date of Birth: 30 April 1955 - Deceased: 11 August 2025

யாழ். ஊர்காவற்துறை, கரம்பொன் கிழக்கை பிறப்பிடமாகவும், ஜேர்மன் - பேர்லினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துக்குமார் நாகரட்ணராஜா அவர்கள் 11-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

துர்க்காதேவி, நிவேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னரின் இறுதிக்கிரிகைகள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:00 - 2:00 மணி வரை Krematorium Berlin (Kiefholz straße 221, 12437 Berlin) இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/08/2025 04:00)