திரு. முத்துக்குமாரு இரத்தினசிங்கம்

(Former Partner-ENA/KALA Traders)

முத்துக்குமாரு இரத்தினசிங்கம்

தோற்றம்: 30 ஜனவரி 1939 - மறைவு: 25 ஆகஸ்ட் 2024

யாழ். கரம்பொனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இந்தியா சென்னை, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துக்குமாரு இரத்தினசிங்கம் அவர்கள் 25-08-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், முத்துக்குமாரு-இலங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

முத்தையா-தங்கரெத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வினோதவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிகலா, பிருந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரமணன், ஜூலியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷமித்ரா, ஹரி, அஞ்சலி ஆகியோரின் அருமைப் பாட்டனும்,

குமாரசிங்கம், காலஞ்சென்ற Dr.நவரத்தினராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

இந்திரா, சரோஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தமயந்தி, மைதிலி ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும்,

ஊர்மிளா, உமையாள் ஆகியோரின் ஆசை அப்பாவும்,

காலஞ்சென்ற மனோன்மணி அவர்களின் பெறாமகனும்,

உலகநாயகி, சந்திரநாயகி, காலஞ்சென்ற ஶ்ரீஸ்கந்தராஜா, தேவநாயகி, மகேந்திரராஜா, விவேகானந்தராஜா, மோகனராஜா, காலஞ்சென்ற லதா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,

தனலட்சுமி, யோகேஸ்வரி, சண்முகநாதன், தியாகேஸ்வரி, சபாநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-08-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00-11.30 மணி வரை Cumulus Chapel (Bunurong Memorial Park) 790 Frankston-Dandenong Rd Dandenong South VIC 3175 இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/08/2024 04:00)