Mr. Muththulingam Mathiaparanam

(Retired Principal)

Muththulingam Mathiaparanam

Date of Birth: 14 May 1932 - Deceased: 31 December 2025

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்துலிங்கம் மதியாபரணம் அவர்கள் 31-12-2025 புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மதியாபரணம் - தங்கச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மகேஷ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

உதயனி, நிரஞ்சனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற வாசுதேவன், அரவிந்தன் பாசமிகு மாமனாரும்,

கேஷனா, கௌசீகன், கீர்த்தி, கௌத்தம் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ராஜபூபதி (கனடா), முத்துராணி (இலங்கை), காலஞ்சென்றவர்களான சுகிர்தலட்சமி, மகாலட்சுமி, நவனீதநாயகி, செல்வராஜன், இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேந்திரன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 05-01-2026 திங்கட்கிழமை முற்பகல் 11:00 - 12:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2026 00:00)