கலாநிதி முத்துகுமாரு கணேசானந்தன்
Dr Muthuccumaru Kaneshanathan
(பழைய மாணவர் - மகாஜனா கல்லூரி, PhD)
(Old Student- Mahajana College, PhD)
தோற்றம்: 26 மே 1942 -
மறைவு: 08 நவம்பர் 2023
Date of Birth: 26 May 1942 -
Deceased: 08 November 2023
யாழ். மயிலிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், Watford பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துகுமாரு கணேசானந்தன் அவர்கள் 08-11-2023 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் முத்துக்குமாரு இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தனாதேவி அவர்களின் ஆருயிர்க் கணகவரும்,
ஜனகன், சியாமளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கார்த்திகா, நிவேதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாதனா, சிந்து, சிரேயா ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,
காலஞ்சென்றவர்களான கணேசமணி, கணேசலிங்கம் மற்றும் கணேசாம்பிகை, கணேசதேவன், கணேசநாதன், கணேசவனிதா ஆகியோரின் சகோரரும்,
மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான கமலாசினிதேவி, கமலேஸ்வரன் மற்றும் கமலகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
பார்வைக்கு
Sunday, 12 Nov 2023 (11:00 AM - 2:00 PM)
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
www.tamilthakaval.org
