Mr. Muthu Sivagnanam

Muthu Sivagnanam

Date of Birth: 10 January 1943 - Deceased: 04 June 2025

யாழ்  வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்து சிவஞானம் அவர்கள் 04-06-2025ம் திகதி புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.

யாழ் அச்சுவேலி மத்திய கல்லூரியில் அதிபராகவும், பிரதி அதிபராகவும் , ஆங்கில ஆசிரியராகவும் கடமையாற்றி உள்ளார்.


BA (Hons), MA (Hons), Certificate in EMIS (London)

Certificate in Project Management (Sweden), Dip in BA

Former Teacher, Principal and Deputy Principal (Government Schools)

Sri Lanka Education Adminstrative Service

Deputy Director (MOE)

Coordinating Secretary for Swedish (Sida) Project

Project Director (DFID, UK)

Director of Primary Education, Ministry of Education

Consultant and Coordinator for the UNICEF

National Coordinator for Education for All

Senior Learning Advisor for Plan Sri Lanka


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/06/2025 08:45)