Mr. Muthu Thilagarasa

Muthu Thilagarasa

Date of Birth: 19 March 1965 - Deceased: 31 March 2025

யாழ். தொண்டமானாறு செம்பாட்டினைப் பிறப்பிடமாகவும்,கெருடாவில் சீலாப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்து திலகரசா அவர்கள் 31-03-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று சீலாப்புலத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் காட்டுப்புலம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/04/2025 04:00)